உங்கள் ஆய்வகத்துக்கான கருவிகள்
நீங்கள் எந்த வகை நிறுவனத்துக்காக வாங்குகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள். அப்படிப்பட்ட ஆய்வகங்கள் எங்களிடம் அதிகம் கேட்கும் கருவிகள் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளன.

பேத்தாலஜி, டயக்னாஸ்டிக் ஆய்வகங்கள்
ஸ்லைடு ரிப்போர்ட்டிங்குக்கு பைனாகுலர், ட்ரைனாகுலர் மைக்ரோஸ்கோப்கள். ஹிஸ்டாலஜி, கிளினிக்கல் பெஞ்சுக்கு மைக்ரோடோம், டிஷ்யூ பிராசசிங் கருவிகள், சென்ட்ரிஃப்யூஜ்கள்.

மருத்துவமனைகள், இரத்த வங்கிகள்
கேஸ் விவாதத்துக்கு மல்டி-ஹெட் மைக்ரோஸ்கோப்கள், நியூரோசர்ஜரி ஆப்பரேட்டிங் மைக்ரோஸ்கோப், மருத்துவமனை ஆய்வகங்களுக்கும் இரத்த வங்கிகளுக்கும் பிளாஸ்மா தாயிங் பாத், சென்ட்ரிஃப்யூஜ்கள்.

மருத்துவக் கல்லூரிகள், பயிற்சி மருத்துவமனைகள்
குழுவாகக் கற்பிக்க பென்டா, டெகா ஹெட் மைக்ரோஸ்கோப்கள், டிஸ்ப்ளே உள்ள மைக்ரோஸ்கோப்கள், மாணவர் மைக்ரோஸ்கோப்கள், பிராக்டிகல் ஆய்வகங்களுக்கு ஹிஸ்டாலஜி கருவிகள்.

பள்ளிகள், அறிவியல் கல்லூரிகள்
பள்ளி, கல்லூரி உயிரியல், வேதியியல் ஆய்வகங்களுக்கு உறுதியான மாணவர் மைக்ரோஸ்கோப்கள், டிசெக்ஷன் மைக்ரோஸ்கோப்கள், ஸ்டீரியோ மைக்ரோஸ்கோப்கள், அடிப்படைக் கண்ணாடிப் பொருட்கள்.

ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்
ஃப்ளூரசன்ஸ், இன்வர்டட், ட்ரைனாகுலர், டிஜிட்டல் ரிசர்ச் மைக்ரோஸ்கோப்கள். கூடவே முழு ஆட்டோமேட்டிக் மைக்ரோடோம்கள், கிரையோஸ்டாட்கள், ஷேக்கிங் இன்குபேட்டர்கள், வேக்யூம் ஓவன்கள்.
ஆய்வகக் கருவிகளில் வழக்கமாக இருப்பதுபோல், பொருட்களின் பெயர்களும் தொழில்நுட்ப விவரங்களும் ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் மொழியில் பேச எங்கள் குழுவினர் தயாராக இருக்கிறார்கள். இந்தப் பக்கத்தை ஆங்கிலத்தில் படிக்க